ஆயிரம் அரிசிகள்

அரிசிகளை பாத்திரத்திலிட்டு
நீரோடு சுத்தம் செய்த என் தாய்

சாய்த்தபோது கொட்டிய அருவியை வேடிக்கை பார்த்த அரிசிகள் ஆயிரம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (5-Aug-24, 6:57 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 14

மேலே