அடிமை

பார்த்து பழகிய இயற்கை
பார்க்காமல் சென்றது
நான் தலை குனிந்த
கைப்பேசி அடிமை


-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Aug-24, 3:33 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : adimai
பார்வை : 16

சிறந்த கவிதைகள்

மேலே