நல்லியல்புப் பாடலுறும் நன்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நற்பொழிப்பு மோனையொடு நற்கருத்தும் இல்லையெனில்
சொற்பெருக்குஞ் சீரில்லை சொல்லிழுக்கும் – முற்றவரும்;
நல்லவளங் கொண்டசில நற்கருத்தும் தானமைத்தால்
நல்லியல்புப் பாடலுறும் நன்கு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-24, 6:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே