நன்மதி வெண்பா - நூல் - பாடல் 52

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

வெள்ளிலையுண் ணாவாயும் மென்மணஞ்செய் நாதனுடன்
உள்ளமிணங் காதா ளுடன்வாழ்வும் - கள்ளொழுகும்
அங்கமலம் விண்டலரா வாவியுடன் நன்மதியே
திங்களில காவிரவுந் தீது! 52

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (8-Aug-24, 5:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே