படிப்பு

" *எட்டி நில்"*

பெட்டிக்குள் பார்த்தப்
படத்தின் மறவர்போல்
சுட்டிக்குள் ஆவலும்
சூழவே - கட்டிவைக்கும் ,
எட்டி அதைவிட்டே
ஏட்டைப் புரட்டிவிட்டால் ,
காட்டாய் அறிவேறும் காண்.


( *நேரிசை வெண்பா )*

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : மரு.ப.ஆதம் (20-Aug-24, 11:34 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 40

மேலே