மந்தா இந்தா
உன் மனைவி பேரு என்னடா? எனக்கு வயசாகிப் போனதால
மறந்து மறந்து போகுதடா பேரப் பையா பிரானேச்சு.
@@@@@@@@@@
என் மனைவி பேரு 'கல்லா'.
@@@@@
ஆமாம்டா 'கல்லா' அருமையான பேருடா. இப்ப முழுகாம
இருக்கறா.
இது முதல் மகப்பேறு. என்ன சொல்லறா? வயித்தில குழந்தைகள்
உதைக்கிறது எல்லாம் தெரியுதாமா?
@@@@@
இரட்டைக் குழந்தைகள் இருக்கிற மாதிரி தெரியுதுன்னு கல்லா
சொல்லறா.
@@@@@
இருக்கும்டா. கருவுற்ற பொண்ணுக்கு நிறை மாதம் ஆக ஆக
அதெல்லம் உணரமுடியும்டா பிரானேச்சு. இரட்டைக் குழந்தைகள்
உறுதி. கண்டிப்பா ஆண் குழந்தைகளாத்தான் இருக்கும்.
@@@@@@@@@@@@@
டேய் பிரானேச்சு நான் உன்னொட கொள்ளுப்பாட்டிடா, எனக்கு
முழுகாம இருக்கிற பொண்ணோட நாடியைப் பிடிச்சுப் பார்த்தே
வயித்தில இருக்கிற குழந்தைகளைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும்டா
பிரானேச்சு. சரி. ஆண் குழந்தைகளே பிறக்குதுன்னு வச்சுக்கோ.
அதுங்களுக்கு என்னென்ன பேருங்களை வைக்கலாம். உனக்கு
எதாவது தோணுதா?
@@@@@@@@@@
பாட்டி, இன்னிக்கி ஆங்கில நாளிதழ் ஒன்றில் 'மந்தா'னு ஒரு
பேரைப் பர்த்தேன். நம்ம சென்னை மாநகரில் தமிழர்கள் யாருமே
அவுங்க குழந்தைக்கு வைக்காத பேரு.
@@@@@@@@@@@
சரிடா பிரானேச்சு. ஒரு குழந்தையோட பேரு 'மந்தா'. இன்னொரு
குழந்தைக்கு அதே மாதிரி பேரை வச்சாத்தான் நல்லா இருக்கும்.
@@@@@@@@@@@@@@
அந்தப் பேரை நீங்களே சொல்லுங்க பாட்டி.
@@@@@@
ஒரு குழந்தை பேரு 'மந்தா'. அதுக்குப் பொருத்தமா 'இந்தா'னு
பேரு வச்சிடலாம். 'இந்தா'வும் இந்திப் பேருன்னு நம்ம தமிழ் மக்கள்
நினைச்சுக்குவாங்க."'மந்தா. இந்தா' அருமையான சுவ்வீட்டான
இந்திப் பேருங்க"னு சொல்லி உன்னை எல்லாரும்
பாராட்டுவாங்கடா பிரானேச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mantha (मन्थ):—(nthaḥ) 1. m. A churning-stick; the sun; porridge; rheum, disease of the eyes; killing; churning. Mantha (मन्थ) in the Sanskrit language is related to the Prakrit word: Maṃtha.
Name Kalla generally means Beauty is a Feminine (or Girl) name. Name Kalla has Indian, English origin and person with this name are mainly Christian by religion.