இரவின் வாசல்

அந்தி மாலையை
ஜன்னல் இருக்கையில் கழித்தேன்
வெளிச்சம் தீர்ந்து
இரவின் வாசல் படியில் நுழைந்தேன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (6-Sep-24, 6:33 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : iravin vaasal
பார்வை : 25

மேலே