கோரா ஜோரா
சோசியரே பையனுக்கு இருபதஞ்சு வயசு
ஆகுது. நாம் மலைப் பகுதியில்
குடியிருக்கிறோம். அதனால பையனைப்
படிக்க வைக்க முடியல. எங்க தோட்டத்தைச்
கவனிச்சுக்கிறான். நீங்க தான் எங்க
பையனுக்கு 'கோரா'னு பேரு வச்சீங்க.
வேளாண்மையைக் கவனிச்சக்கப்
போறவனுக்கு பொறுத்தமான பேருனு
சொன்னீங்க. அது உண்மை ஆயிடிச்சு.
இப்ப அவனுக்குத் திருமணம் செய்ய
பொண்ணு பாக்கணும். அவனோட
சாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்க.
@@@@@@@
உங்க பையன் கோரா. அவன் இராசிப்படி
அவனுக்கு இன்னும் மூணு மாசத்தில்
திருமணம் நடந்தாகணும். இங்கிருந்து
வடக்க அஞ்சு கிலோமீட்டர் தூரத்தில்
உள்ள மலைல 'ஜோரா'ங்கிற பேருள்ள
அழகான பொண்ணு இருக்கிறாள்.
அவளை கோராவுக்குத் திருமணம் பண்ணி
வச்சீங்களா உங்க பையனோட வாழ்க்கை
ஜோரா இருக்கும்.
@@@@@@
மிக்க நன்றி ஐயா. 'கோரா'வுக்கு 'ஜோரா'
அருமை ஐயா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Gora = Farmer
Jora = Garment