இரவில் அதே நிலவில்
பாதிநிலா வானில்
ஒளி சிந்த
வீதியில் நடந்த நீ
நனைந்தாய்
ஒளிப் பொழிவில்
வெண்பணியில்
நனையும் ரோஜாபோல்
கவிதையில் நனைந்தது
என் நெஞ்சம்
கனவில் நடந்தாய் மீண்டும்
இரவில் அதே நிலவில்
பாதிநிலா வானில்
ஒளி சிந்த
வீதியில் நடந்த நீ
நனைந்தாய்
ஒளிப் பொழிவில்
வெண்பணியில்
நனையும் ரோஜாபோல்
கவிதையில் நனைந்தது
என் நெஞ்சம்
கனவில் நடந்தாய் மீண்டும்
இரவில் அதே நிலவில்