தனிமையில் நான்
தனிமையில் நான் தனிமையில்
இனிமையில்லை என் வாழ்வினில்
இளமையெல்லாம் என் வறுமையில்
வாழ்ந்துவிட்டேன் சிறுமையில்
எனகென இல்லை ஒரு வாழ்வும்
ஆறுதல் சொல்ல இல்லை ஒரு நாவும்
இருந்தும் வாழ்கிறேன் நட்பாலே
நட்பில் காட்டும் அன்பாலே