நினைப்பு


நினைத்துக்கொண்டு
இருப்பேன் என கூறி சென்றாய்
அதற்காக இப்படியா???
தும்மி தும்மி
விக்கி விக்கி
இளைத்து கொண்டு
இருக்கிறேன் உன்னால்.....

எழுதியவர் : கவி பித்தன் கயா (25-Oct-11, 1:57 pm)
பார்வை : 396

மேலே