ஒரு ஏழை சிறுவனின் கேள்வி

பல்லி சொல்லும் பலனை
பஞ்சாங்கத்தில்
பார்க்க தெரிந்த என் தந்தைக்கு
நான் பள்ளி செல்லும் பலன் மட்டும்
தெரியாமல் போனதெப்படி?

எழுதியவர் : hane (27-Oct-11, 2:18 pm)
சேர்த்தது : hane
பார்வை : 370

மேலே