கல் மனசு

கோபுரங்களில் சிற்பங்கள்
பிரஹாரங்களில் சிலைகள்

சிலையைப் பேச வைக்கும் முயற்சியில்
பேசி நடமாடும் சிலைகளாய் நாமும்...

அடுத்தவர் கஷ்டத்தைத்
தெரிந்தும் தெரியாதது போல்...

எழுதியவர் : shruthi (27-Oct-11, 2:10 pm)
பார்வை : 361

மேலே