தீர்க்கமுடியாதவை...

நெல்லிக்காயை வாயில் கடிக்காமல் பதுக்கி
தீரவே தீராதோ என்று ஓரமாய் வைத்தாலும்
கொஞ்சமே கொஞ்சமாய் முடிந்து விடும்...

பிரச்சினைகளை மனதில் புதைப்பதும்...

எழுதியவர் : shruthi (27-Oct-11, 1:07 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 306

மேலே