கண்ணீர் துளிகள்..

நான் இறந்த பின்
என் கல்லரையில்
வந்து பார்..
அங்கே மீந்திருக்கும்..
உனக்காக..
நான் சிந்திய..
கண்ணீர் துளிகள்.....

எழுதியவர் : (30-Oct-11, 7:26 am)
Tanglish : kanneer thulikal
பார்வை : 672

மேலே