தம் மரே தம்....!
தம் - அடித்தேன் - ரத்
தம் - குடித்தேன் - பித்
தம் - பிடித்தே - சித்
தம் - மகிழ்ந்தே - குத்
தம் - தெரிந்தே - நித்
தம் - நெருப்பை - மொத்
தம் - வைத்து - சத்
தம் - இன்றி சடலமானேன் - வருத்
தம் - வேண்டாம் - இ
தம் - வாழ்க்கை - இனி
தம் - வேண்டாம்.- புத்
தம் - புதியன செய்வோம் - சொந்
தம் - சூழ்த்திருந்தே - பந்
தம் - நாம் வளர்ப்போம்...!