முதியோர் இல்லம்

அன்று -
சொந்தகளுடன்...
கருவறையில்
சுமந்து
உலகை பார்க்க வைத்தவள்...
இன்று
தனிமையில்
தனி அறையில்
முதியோர் இல்லத்தில்
இருந்து
உலகை பார்க்கிறாள் ...


எழுதியவர் : மேகநாதன் (3-Nov-11, 3:04 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 288

மேலே