இயற்க்கை ...

இறைவனால்
படைக்க பட்டவள்
எதிரிகளை அழிப்பாள்
நல்லவர்களை படைப்பாள்
நீதிக்கு தலை வணங்குவாள்
என்றுமே அவள் ஒரு நீதிபதி....
அவள்தான் ....
இயற்க்கை ....

எழுதியவர் : மேகநாதன் (5-Nov-11, 12:38 pm)
பார்வை : 901

மேலே