விபச்சாரி

கணவனால் கைவிடப்பட்ட
அபலைப்பெண்
அவன் குழந்தையின் பசிக்காக
தான் உடம்பை விட்கின்றாள்

எழுதியவர் : கவி பித்தன் கயா (5-Nov-11, 4:42 pm)
பார்வை : 384

மேலே