இன்பம் - 385

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..................................................................................
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

கவிதையாய் பொருள்
..................................................................................

மென்மேலும் பொருளினை ஈட்டி
பொன்போலே அவையாவும் தொகுத்து
கண்போலே இவற்றையே காத்து
மண்மக்கள் பயனுற செலவு செய்வதரசு.

=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (5-Nov-11, 5:24 pm)
பார்வை : 309

மேலே