பிறந்த குழந்தை

இரு ஐந்து மாதங்கள்
அவள் சுமக்கும் போது
தாங்கிய வலியை.......,
சிந்தாத கண்ணீரை ......,
குழந்தை
பிறந்த உடன்
தன்னை சுமந்த
தன் தாய்க்காக அழுகிறதோ ...............!

எழுதியவர் : ராம்நாத் ராஜேந்திரன் (7-Nov-11, 1:00 pm)
பார்வை : 660

மேலே