தோழிக்கு மட்டும்
விழித்திருந்த நாட்களிலும் சரி
விடை தேடி சென்ற நாட்களிலும் சரி
கஷ்டங்களும் இல்ல வருத்தங்களும் இல்ல எனக்கு
ஆனால் உன்னை பிரிந்த அந்த இரண்டு நாட்கள்
"என் வாழ்கையில் என் மனம் வெறுத்த நாளாக மாறியது"
வாழ்கை என்பது சிறிது
ஆனால் உன் அன்பு என்பது பெரிது
உணர்த்தேன் உன் பிரிவில்......
அன்புடன்
ஜனனி (ரோஷினி)