எழுது சூடும் வண்ணவண்ண மாலை

எழுதுவில் எழுதும்
கவிஞர்கள் அனைவரும்
மனம் கமழும் வாசம்
தரும் வண்ணவண்ண மலர்கள் ....
அதில்
அனைவரையும் கட்டி
கதம்ப மாலை சூடும்
எழுதுவின் தளமோ
ஒரு சகாப்தம்..

அன்புடன்
மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (9-Nov-11, 11:37 am)
பார்வை : 306

மேலே