என்னைக் கவர்ந்த கவிதை ---உமர் கய்யாம் ..சொர்க்கம் ஏதுக்கடி



ஒரு கையில் அழகிய கவிதைப் புத்தகம்
மறு கையில் அருந்திட மதுக்கோப்பையும் உணவும்
அருகினில் மர நீழலில் இசை பாடியே நீயும்
இந்த மலர் நந்தவனமும் இருக்கையிலே
அந்த வானத்து சொக்கமும் எனக்கு ஏதுக்கடி

---உமர் கய்யாம்

கவிக் குறிப்பு : எட்வர்ட் பிட்ஜெரால்டின் ஆங்கில
மொழி பெயர்ப்பிலிருந்து
தமிழில் --கவின் சாரலன்

எழுதியவர் : உமர் கய்யாம் (9-Nov-11, 4:16 pm)
பார்வை : 2065

மேலே