உண்மை
கோவிலுக்குள்ளே
கர்ப்பக் கிரகம் - உண்மை
கோவில் வாசல்
கசாப்புக் கடை - பொய்
தேனூறும் மலர்கள் கடவுளிடம்
ஈ மொய்க்கும் சதைகள் கசாப்புக் கடையில்
உன் மெய்...! உண்மை அல்ல...! ஆனால்
உண்மை உன் உள்ளத்தில் இருக்கட்டும்..!
கோவிலுக்குள்ளே
கர்ப்பக் கிரகம் - உண்மை
கோவில் வாசல்
கசாப்புக் கடை - பொய்
தேனூறும் மலர்கள் கடவுளிடம்
ஈ மொய்க்கும் சதைகள் கசாப்புக் கடையில்
உன் மெய்...! உண்மை அல்ல...! ஆனால்
உண்மை உன் உள்ளத்தில் இருக்கட்டும்..!