இன்றைய தேதி...!

பதினொன்னு
பதினொன்னு
பதினொன்னு
இன்றைய தேதி...!
எழுத்து நண்பர்கள்
நாம் அனைவரும்
இது போல் இருப்போம்
எப்போதும் சமமாய்...!
உள்ளத்தில் சமமாய்...
உணர்வினில் சமமாய்
உயர்வினால் சமமாய்.. நம்
உவகையில் சமமாய்...!
அடுத்த கவிதை என்
ஆயிரமாவது கவிதை...
தலைப்புக்காக காத்திருக்கிறேன்....
தமிழிடம் கேட்டிருக்கிறேன்.....
தமிழ் எனக்குத் தரட்டும்...
தனை உணர்ந்தே எழுதுகிறேன்..!

எழுதியவர் : (11-Nov-11, 8:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 291

மேலே