விறகு எரித்த அன்னை !
தன்
குடும்பம் வாழ
சமையலுக்காக
தன்னை வருத்தி
அடுப்பில் விறகை எரித்தவள்...
இறந்த பின்
விறகுகள் தாங்க சுமக்க படுபவள்
விறகாலே எரிக்க படுகிறாள் ...
- மேகநாதன்
தன்
குடும்பம் வாழ
சமையலுக்காக
தன்னை வருத்தி
அடுப்பில் விறகை எரித்தவள்...
இறந்த பின்
விறகுகள் தாங்க சுமக்க படுபவள்
விறகாலே எரிக்க படுகிறாள் ...
- மேகநாதன்