ரூபாய் எழுபதுக்கு மேலே - ஹைக்கூ

ஒரு லிட்டர் பெட்ரோலும்,
200 கிராம் காபிப் பொடியும் ஒன்னு,
ரூபாய் எழுபதுக்கு மேலே!

நான் தேநீர் தான் குடிப்பேன்,
பெருமையான வாய் வீச்சு,
தேநீர் விலை மலிவு!

வயிற்றுக்கு சரியில்லை,
மினி மீல்ஸ் போதும்,
விலை குறைவு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-11, 11:29 pm)
பார்வை : 324

மேலே