வதந்தி

நடப்பாய் பழகினோம்
அன்புடன் பேசினோம்
ஊரும் உறவும்-இதை
காதல் என்றது........!

எழுதியவர் : பெ.திருமல்செல்வன் (14-Aug-10, 9:08 am)
சேர்த்தது : திருமால் செல்வன்
பார்வை : 605

மேலே