மாற்றங்கள்...!

மாற்றங்கள் இருந்தால் தான்
மார்க்கங்கள் உண்டாகும்..!
மாற்றங்கள் இருந்தால் தான்
மனிதனின் தோற்றங்கள் வேறுபடும்..!
மாற்றங்கள் ஒவ்வொன்றும்
உலகின் முன்னேற்றங்கள்..!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (13-Aug-10, 6:19 pm)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 764

புதிய படைப்புகள்

மேலே