நட்சத்திரங்கள்

அன்று பாண்டியனின்

அரசவையில்

கற்புக்கரசி கண்ணகி

உடைத்த சிலம்பின்

மாணிக்கப் பரல்கள்

இன்று நீலவான் வீதியில்

நட்சத்திரங்களாய்

ஒளி வீசுகின்றனவோ??

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 10:37 pm)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 281

மேலே