குழந்தை

பால் உள்ளம் முத்து
பல் சிரிப்பு
கவிதை கொஞ்சும் பேச்சு
தேவதை கெஞ்சும் அழகு
உன்னை கண்டால்
இறைவனும் உன்னுடன் துயில்வான்!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ஜெயபால் கணேஷ் (20-Nov-11, 10:42 am)
சேர்த்தது : jayapal ganesh
Tanglish : kuzhanthai
பார்வை : 354

மேலே