உன் நினைவுகளை

என் உயிரில் கலந்து
எந்தன் கவிதையான
என் உறவே என்றும்
உனக்காக நான்
எழுதிடுவேன்
உன் நினைவுகளை..........[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (21-Nov-11, 12:09 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : un ninaivukalai
பார்வை : 295

மேலே