அரசு

மக்களுக்காக தான்
அரசும்,ஆட்சியாளர்களும் ;
அரசுககோ ,ஆட்சியாளர் காக
மக்கள் அல்ல!"
இதை உணர்ந்து செயல்படாதவர் யாரும்
ஆட்சில் நிலைக்க முடியாது........

எழுதியவர் : புகழ் (16-Aug-10, 4:07 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 632

மேலே