பழமைகள்

பழமைகள் அனைத்தையும் ஒதுக்க
முடியாது !
சூரியன் பழமையானவனே !
தாய் பழ்மையானவளே !
புதுமைகள் அனைத்தும் ஏற்கமுடியாது !
அரை நிர்வாண ஆடை புதுமையானது!
ஆங்கிளத்தால் தமிழழெய் சிதைதல்
புதுமையானதே !

எழுதியவர் : புகழ் (16-Aug-10, 4:22 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 544

புதிய படைப்புகள்

மேலே