வாழ்க என் மகன் !

பால் புட்டி
பேனா
எது வேண்டுமோ எடுத்துக்கொள் –என
இரண்டையும் அவன்
பக்கத்தில் வைத்தேன் .

பால் புட்டியை கையில்
பிடித்தான்.

பேனாவை வாயில்
கவ்வினான்.

வாழ்க என் மகன் !
-எபி

எழுதியவர் : எபி (21-Nov-11, 11:57 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 288

மேலே