தமிழ் எனக்கு மகள் ..

என் மகனுக்காக
தாலாட்டுக்
கற்றுக் கொண்டேன்..

இப்போது...

தமிழ் எனக்கு
மகளானாள் .

-எபி

எழுதியவர் : எபி (22-Nov-11, 12:49 am)
சேர்த்தது : rosebi
பார்வை : 327

மேலே