பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம் ?

அவளிடம்
தோற்பதற்காகத்தான்
அவளோடு போர் தொடர்ந்தேன் !

அவளோ
என்னை வென்றுவிடக் கூடாதென்று
விலகிப் போகிறாள் !

பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம் ?

எழுதியவர் : முத்து நாடன் (22-Nov-11, 2:00 pm)
பார்வை : 261

மேலே