முன்னேறு

இளைஞ்நே!
எழுந்து நில் ;
லட்சியத்தை முடிவெடு !
ஏருபோல் நடைபோடு !
முன்னேறு முன்னேறு!
முடிவில் வெற்றி கனி உன் கையில்
அமர்வாய் நிரந்தரமாக என் நெஞ்சில்......

எழுதியவர் : புகழ் (16-Aug-10, 5:10 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 673

புதிய படைப்புகள்

மேலே