மௌனமே நெஞ்சில் நாளும் 555

உயிரே...

நெருங்க முடியாத தொலைவில்
இருக்கும் ....

கதிரவனை பார்த்து தினம்
மலர்கிறது .....

தண்ணீரில் வாழும் தாமரை....

உன்னோடு நான் சேர்ந்து
வாழ முடியாவிட்டாலும் .....

தொலைவில் தெரியும் உன்
முகம் பார்த்து உன் மேல் ..........

கொண்ட என் காதல் வாழும்

கண்ணீரில்.............

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Nov-11, 4:26 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 369

மேலே