ஆட்சியாளர்களுக்கு அறைகூவல்!!!
மயிலிறகு ஏற்றிய
வண்டியே ஆனாலும்
அது குடை சாயும்
வள்ளுவர் சொன்னது
உண்மைதான்...
அதே போல
மக்கள் மீது சுமை
அளவுக்கு மீறி
அதிகமாக
ஏற்றினால்?
அந்த அரசும்
ஒரு நாள்
தலைசாயும்....!
ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா????
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.