கண் பேசும் கவிதை

மற்றவர்கள் மயங்கினார்கள்
மயக்கும் என் கவிதைக்கு.
மயங்கியே தான் போனேனடி
மங்கை உன் கண்ணுக்கு.

எழுதியவர் : (5-Dec-09, 3:19 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : kan pesum kavithai
பார்வை : 885

மேலே