தமிழன், இங்கிலிஷ்காரன்
ரயிலில் பயணம் செய்ய கோழி வியபாரி ஒருவர் ரயில் இருக்கையில் அமர்த்து இருந்தார். இங்கிலிஷ்காரர் ஒருவர் அதே ரயிலில் ஏறி அந்த கோழி வியபாரி அருகில் அமர்தார். இருவரும் பேசி கொண்டார்கள்.
இங்கிலிஷ்காரர்; where are you going ?
கோழி வியபாரி: வேற யாருதும் இல்லைக்க என்னதுதான் கோழி
இங்கிலிஷ்கரர்; what what ?
கோழி வியபாரி : வாத்து இல்லைக்க கோழி.
இங்கிலிஷ்கரர்:cet out ?
கோழி வியபாரி: கட்டு அவுத்து விட்டால் ஒடி விடு கோழி.