இனிக்கும் நினைவுகள் ...

சொப்பில் சோறாக்கி ,
சுவறுக்கு கணவனிடம் சொல் லிகொண்டு ,
அப்பாவின் வெண் துண்டை ஆடையாக்கி ,
குச்சியால் ஊசி போட்டு டாக்டர் ஆனதும் ......
ஆள் இல்லா அறையல் ,
பிரம்போடு பேசி ஆசிரியை ஆ னதும் ....
நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் ...
நம் பிள்ளைகளிடையே ...
இருக்குமா ?

எழுதியவர் : சங்கர்சசி (3-Dec-11, 4:09 pm)
சேர்த்தது : sankarsasi
பார்வை : 283

மேலே