காதலை எப்படி எழுதுவது

நினைவுகளை எழுதலாம், அவளை படித்து இருந்தால்,
கண்ணீர்களை எழுதலாம், வளிகளை உணர்ந்து இருந்தால்,
அன்பை எழுதலாம், நட்பாய் பழகி இருந்தால்,
காதலை எழுதலாம்,
திருமணத்தில் முடிந்திருந்தால்,
எப்படி எழுதுவது…..

எழுதியவர் : davidjc (4-Dec-11, 8:09 pm)
சேர்த்தது : davidjc
பார்வை : 551

மேலே