கேள்வி
இமை திறந்தால் பல வன்னம்
ஏன்தானோ...
பணியும் ஒரு வித குலுக்கும்
ஏன்தானோ...
தீயும் ஒரு வித நடுக்கும்
ஏன்தானோ...
காதலினில் விழுந்தவன் நிலை
அதுதானோ...
இருளுக்கும் நிழலுக்கும் காரணம்
ஏன்தானோ...
இருளுக்குள் நிழல் சேர்ந்தால்
விடைகள் புலப்படுமோ...
ஆண் என்பவன் பெண் இடத்தில
சரண் அடைவது ஏனோ...
பொய்மை உண்மையானது
ஏன்தானோ...
இரவுகள் கடப்பதே கடினம்
ஏன்தானோ...
இதயமே அவளிடம் தொலைந்தது
ஏன்தானோ...
பெணினம் வந்துவிட்டால் கலவரம்
ஏன்தானோ...
ஆணினம் காதல் கொண்டால்
அதன் நிலவரம் இதுதானோ...