உன்னை பார்த்த பின்பு

பூ பூத்த விழி கொண்டவளே
சொல் ஏன் அழைத்தாய்...
பால் கசிய குணம் கொண்டவளே
ஏன் - என் விழி பரிதாய்..
உயிருல்லதேல்லாம் உயிரினங்களோ!
உயிரின்லா என்னை
எதில் செர்பதோ....
என் விழிகள் ஏன்?
என்றும் உன்னை ஏன்?
அது காண்பது ஏன்?

எழுதியவர் : (6-Dec-11, 11:22 am)
பார்வை : 203

மேலே