கல்வி

நன்னெறிப் பாதையில் சென்று பாரதத்தை
வன்முறை இல்லாது வளமாய் மாற்றுவோம் இன்று.
இன்முகம் கொண்டே கரையிலாக் கல்வியை
அன்னையின் முகம் மலர்ந்திடக் கற்றிடுவோம் நன்று.

எழுதியவர் : பால இளங்கோவன் (6-Dec-11, 10:13 pm)
சேர்த்தது : B.ELANGOVAN
Tanglish : kalvi
பார்வை : 315

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே