புன்னகை பூக்கள் மட்டும் 555

உயிரே..

உன்னை காண மைல்கல்
பல தாண்டி ஆவலுடன் ஓடி வந்தேன் ....

உன் புன்னகை பூக்களை எனக்காக
உதிர்த்தாய் என்னை கண்டதும் .....

என்னை விடு பிரிந்து செல்ல
மனமில்லாமல்.....

நீ பிரிந்து சென்றாய் ....

எனக்க அன்று நீ உதிர்த்த
புன்னகை பூக்கள் மட்டும் ...

எனக்குள் உன் நினைவாக .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Dec-11, 3:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 302

மேலே