கடல் பூக்கள் 555

பெண்ணே...

உன் இதயம் எனக்காக
துடிக்கிறது என்றாய்....

வலித்தால் நிறுத்திவிடு என்றேன் ....

நிறுத்திவிட்டாய் ....

அன்று எனக்காக துடித்த
உன் இதயம்.....

இன்று வேறோருவனுகாக....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Dec-11, 3:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 300

மேலே